MARC காட்சி

Back
மலையடிப்பட்டி சிவன் கோயில்
245 : _ _ |a மலையடிப்பட்டி சிவன் கோயில் -
246 : _ _ |a ஆலத்தூர் குடைவரைக் கோயில்
520 : _ _ |a சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், சங்கரநாராயணர், கொற்றவை, சப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
653 : _ _ |a மலையடிப்பட்டி சிவன் கோயில், மலையடிப்பட்டி குடைவரை, புதுக்கோட்டைக் குடைவரைகள், சங்கரநாராயணர், ஹரிஹரர், துர்க்கை, முத்தரையர் குடைவரை, சப்தமாதர்கள் புடைப்புச்சிற்பம், பல்லவர் காலக் குடைவரை, விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன், தந்தி வர்மன்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி. 9ஆம் நூற்றாண்டு / தந்தி வர்மன், விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர்.
914 : _ _ |a 10.6541617
915 : _ _ |a 78.8968407
916 : _ _ |a ஸ்ரீவாசீஸ்வரமுடையார்
927 : _ _ |a பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள், பாண்டியர், சோழர் தமிழ்க் கல்வெட்டுகள், விஜயநகரர் கல்வெட்டுகள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவரில் கருவறைக்கு நேராக சங்கரநாராயணர், துர்க்கை சிற்பத் தொகுதிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஏழுகன்னிகளின் சிற்பத் தொகுதியும் அமைந்துள்ளது.
932 : _ _ |a குடைவரைக்கோயில் இது. அர்த்தமண்டபத்தையும், முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a விஷ்ணு குடைவரைக் கோயில், குன்னாண்டார் கோயில்
935 : _ _ |a புதுக்கோட்டை சென்று அங்கிருந்து கீரனூர் வழியாக மலையடிப்பட்டி செல்லலாம்.
936 : _ _ |a காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
937 : _ _ |a கீரனூர், மலையடிப்பட்டி
938 : _ _ |a தஞ்சாவூர்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a புதுக்கோட்டை விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000016
barcode : TVA_TEM_000016
book category : சைவம்
cover images TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_இந்திராணி-0021.jpg :
Primary File :

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_சுவர்-0003.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_மலை-தோற்றம்-0001.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_சங்கரநாராயணர்-0002.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_துர்க்கை-0004.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_நந்தி-0005.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_அன்னையர்-எழுவர்-0006.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_குடைவரை-0007.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_தூண்-0008.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_தூண்-0009.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_கல்வெட்டு-0010.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_கருவறை-0011.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_தமிழ்-கல்வெட்டு-0012.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_வாயிற்காவலர்-0013.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_வாயிற்காவலர்-0014.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_கல்வெட்டு-0015.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_முகமண்டபம்-0016.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_கல்வெட்டு-0017.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_விநாயகர்-0018.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_பிராமி-0019.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_வைஷ்ணவி-கௌமாரி-0020.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_இந்திராணி-0021.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_சாமுண்டி-0022.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_வீரபத்திரர்-0023.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_ஆடல்-கணபதி-0024.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_அம்மன்-0025.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_தமிழ்-பிராமி-கல்வெட்டு-0026.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_முருகன்-0027.jpg

TVA_TEM_000016/TVA_TEM_000016_சிவன்-கோயில்_வராகி-0028.jpg